இந்தியா, பிப்ரவரி 26 -- அய்யனார் துணை சீரியல் பிப்ரவரி 27 எபிசோட் : 'உங்களுடன் வர அந்த பொண்ணு தயாரா இல்லை' என்று அதுக்கு முன்பு வரை நடந்த பேச்சுப் வார்த்தைகளின் முடிவை தெரிவிக்கிறார் போலீஸ்காரர். இதனால் கோபமான நிலாவின் அப்பா, அங்கிருக்கும் சோழனை அடிக்கிறார். அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் அவரை தடுத்து, சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். 'சார், நான் கூப்பிட்டு தான் அவர் வந்தாரு, அவரை அடிக்க கூடாதுனு சொல்லுங்க சார்' என்று போலீசாரிடம் நிலா கூற, 'பார்த்தீங்களா சார்.. இதுக்கு மேல என்ன சார் பண்ண முடியும்? உங்க கூட அனுப்ப முடியாது சார்' என்று போலீஸ்காரர் கூறுகிறார்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல்: குணசேகரனுக்கு நிகழ்ந்த அவமானம்.. அந்தரத்தில் பறந்த தட்டு.. மேலும் அறிந்து கொள்ளலாம்!

இதைக் கேட்டு கடுப்பாகும் நிலாவின் அப்பா, 'என் பொண...