இந்தியா, பிப்ரவரி 25 -- அய்யனார் துணை சீரியல் பிப்ரவரி 25 எபிசோட் : போலீஸிடம் தஞ்சம் புகுந்த நிலாவை, வீட்டிற்கு அழைத்துச் செல்ல, அவளின் தந்தை படுபயங்கர முயற்சி எடுக்கும் நிலையில், எழிலை தனியாக அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள், 'அந்த பொண்ணு எதுக்கு உன் கூட வந்தா' என்று கேட்கிறார். 'அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்கல.. அதான் ஓடி வந்திருச்சுனு' சொல்கிறான் சோழன். 'அவனை பிடிக்கல ஓகே.. உன் கூட ஏன் ஓடி வரணும்?' என்று கான்ஸ்டபிள் கேட்க, 'அந்த பொண்ணுக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கை சார்' என்று சோழன் சொல்கிறான். இருவருக்கும் காதல் என மீண்டும் கான்ஸ்டபிள் தவறாக புரிந்து கொள்கிறார். 'நீங்க அந்த மாப்பிள்ளையிடம் ஒரு முறை பேசிபாருங்க, அந்த பொண்ணு எடுத்த முடிவு சரிதான்னு நீங்களே சொல்லுவீங்க' என்று சோழன் சொல்கிறான்.

மேலும் படிக்க | மூன்று முடிச்ச...