இந்தியா, ஜூன் 10 -- அய்யனார் துணை சீரியல் ஜூன் 10 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவிற்கு முன் எப்படியாவது சேரனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என குடும்பத்தினர் தீவிரமாக இருந்த நிலையில், புரோக்கர் சொன்ன பெண்ணை பார்க்க தம்பிகள் தயாராகின்றனர். இருந்தாலும், சோழனும் நிலாவும் முதலில் போய் பார்த்துவிட்டு வரட்டும் என அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் படிக்க| 3 ஆம் முறையாக தள்ளிப்போகும் விஜய் தேவரகொண்டா படம்? அனிருத் தான் காரணமா?
சேரனை கல்யாணம் செய்ய அந்தப் பெண் ஒரே ஒரு கண்டீஷன் மட்டுமே போட்ட நிலையில், சேரன் அந்த பெண்ணை வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனால், சேரன் அந்தப் பெண்ணை சந்தித்ததையே மறைக்கும் அளவிற்கு என்ன நடந்தது என்பதை அறியவே இவர்கள் இருவரும் அங்கு சென்றுள்ளனர்.
இவர்களுக்கு முன்னரே புரோக்கர் பெண் வீட்டிற்கு வந்து விஷயத்தை சொன்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.