இந்தியா, ஏப்ரல் 7 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 7 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், சோழனுடையை வீட்டில் சேரனைத் தவிர மற்ற அனைவரும் எந்த வேலையும் செய்யாமல் ஏமாற்றி வருவதைக் கண்டு கோபப்படும் நிலா, அனைவருக்கும் வேலையை பிரித்து கொடுக்கிறாள். இதை நினைத்து அனைவரும் கோபப்படாமல் நிலா மேல் இன்னும் பாசம் வைக்கின்றனர்.

மேலும் படிக்க| மீண்டும் குணசேகரன் வீட்டு சமையல் கட்டிற்குள் மருமகள்கள்.. எதிர்நீச்சல் சீரியல்

இந்நிலையில், காலை நேரமாக எழுந்திரிக்கும் நிலா, தனக்கு தெரிந்த வேலையில் உங்களுக்கு உதவி செய்வதாகக் கூறு வாசல் தெளித்து கோலம் போடுவதாக சொல்கிறாள். முதலில் இது எல்லாம் வேண்டாம் என சொன்ன சேரன், பின் நிலாவிடம் தனது ஆசையை சொன்னான். எனக்கும் என் வீட்டு வாசலில் கோலம் எல்லாம் போட்டு அழகாக வைத்திருக்க வேண்டும் என ஆசை தான். ஆனால், நான் கோலம் போட வந்த...