இந்தியா, ஏப்ரல் 4 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: நிலாவின் அப்பாவும் அண்ணனும் அவரை புரிந்து கொள்ளாமல் பேசியதை நினைத்து நிலா மிகவும் கலங்கி போனாள்.

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், நிலா புதிதாக சிம் வாங்கியதும் முதன் முதலாக தன் அப்பாவிற்கு போன் செய்து பேசுகிறாள். நிலாவின் குரலைக் கேட்ட அவரது அப்பா முதலில் ஆனந்தக் கண்ணீர் விட்டாலும் பின் எனக்கு ஒரு மகள் இருந்தா அவ செத்துட்டா எனக் கூறி போனை கட் செய்தார்.

மேலும் படிக்க| உயிருக்கு ஆபத்தான நிலையில் விசாலாட்சி.. எதிர்நீச்சல் சீரியல்

இதை நினைத்து நிலா மிகவும் வருத்தப்பட்ட நிலையில், பின் சிறிது நேரம் கழித்து தன் அண்ணிக்கு போன் செய்தாள். அப்போது, அப்பாவின் உடல்நலம் குறித்து விசாரித்தாள். பின் அவளுடைய ஆதார் கார்டு, மார்க் ஷீட் எல்லாம் போட்டோ எடுத்து அனுப...