இந்தியா, ஏப்ரல் 3 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 3 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்று, சோழன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதை பார்த்து பான்டியன் வேலைக்கு போகலையா எனக் கேட்கிறான். அப்போது, சோழன் தனக்கு வேலை போன கதையையும், நிலாவின் அப்பா மிரட்டிய கதையையும் சேரனிடமும் பாண்டியனிடமும் சொன்னான்.

மேலும் படிக்க| அடுக்கடுக்கான பொய்யால் சிக்கித் தவிக்கும் சோழன்.. அய்யனார் துணை சீரியல்

இதைக் கேட்ட பாண்டியன் கோபமாகி, நீ கல்யாணம் பண்ணி வீட்டுக்கு பொன்ன கூட்டிட்டு வந்த போதும் உனக்கு அண்ணன் தான் செலவு பண்ணுனது. இப்போ வேலை போய ்நிக்குற. அதுக்கும் அண்ணன் தான் காசு தரணுமா என கோபமாக கேட்டான். உடனே, நான் ரிசப்ஷன் ஏற்பாட்டை பண்ண சொன்னேனா என கேட்க சண்டை ஆரம்பித்தது. வீட்டு செலவு, தனிப்பட்ட செலவு, கல்யாண செலவு என அனைத்தையும் பாண்டியன் சொல்ல, சண்டை ...