இந்தியா, ஏப்ரல் 29 -- அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில் நேற்று ஹவுஸ் ஓனர் வீடு தர மறுத்த நிலையில் அதற்கு சோழன்தான் காரணமாக இருப்பானோ என்று நிலா சந்தேகப்படுகிறாள். இந்த நிலையில் சோழன் ஹவுஸ் ஓனரிடமே கூட்டிச் சென்று வீடு கொடுக்காததற்கு காரணம் என்ன என்று கேட்டான்.

ஆனால்,வீட்டு ஓனரோ வீட்டை கொடுக்காததற்கு காரணமே நீதான் என்று மனதிற்குள் நினைக்க, அவர் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றார். இன்னும் ஒரு படி கூடுதலாக சென்ற சோழன், ஓனரிடம் வீட்டை நானா உங்களிடம் கொடுக்க வேண்டாம் என்று கூறினேன் என்று கேட்டான். அதைக் கேட்ட ஓனர் அதிர்ச்சியாக அங்கிருந்து கிளம்பி விட்டார்.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 28 எபிசோட்: வீட்டை விட்டு வெளியேறிய நிலா.. கண்ணீரில் அண்ணன்.. கடைசியில் காத்திருந்த ஆப்பு!

இந்த நிலையில் என்ன செய்வது என்று...