இந்தியா, ஏப்ரல் 28 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 28 எபிசோட்: அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில் சோழனிடம் நிலா வீட்டை விட்டு கிளம்புவதாக சொன்னாள். இதைக் கேட்ட சோழன் அவ்வளவுதானா வேறு ஏதும் இருக்கிறதா என்று கேட்டான்.

ஆனால், நிலாவோ வேறு எதுவும் இல்லை என்று சொல்ல, சோழன் மறுபடியும் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான். உடனே நிலா சோழன் கட்டிய தாலியை நினைவுபடுத்தி, இந்த தாலியைப் பார்த்து தான் வீட்டு ஓனர் வீடு கொடுத்திருக்கிறார்.அங்கு சென்ற பின்னர் புதிதாக ஒன்றை ரெடி செய்து விட்டு இதனை மறுபடியும் கொடுக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து அவன் சோர்ந்து போய் உள்ளே சென்றான்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 28 எபிசோட்: மாயா தான் காரணம்.. போட்டுக் கொடுத்த கார்த்திக்..ரேவதி எடுத்த முடிவு!

அவனது அண்ணன் அவனை சமாதானப்படுத்தினான். இந்த ...