இந்தியா, ஏப்ரல் 21 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், நிலா வேலை தேடி அலைவதை அறிந்ததை நினைத்து வருத்தமான சோழன், தன் நண்பன் மூலம் நிலாவிற்கு வேலைக்கான இன்டர்வியூவை ஏற்பாடு செய்தான். அந்த உண்மையை சொல்லாமல், சேரன் மூலமாக இந்த இன்டர்வியூ நடக்கப் போவதாக கூறினான். இதை நினைத்து நிலா சந்தோஷப்பட சேரனுக்கு பயம் அதிகமானது.

மேலும் படிக்க| கொளுத்திப் போட்ட சிம்ரன்.. குறி வைக்கப்படும் நடிகைகள்.. பரபரப்பில் சோசியல் மீடியாக்கள்..

இனியும் தன்னை வைத்து பொய் சொல்ல வேண்டாம். பொய்யால் கிடைக்கும் எந்த மரியாதையும் எனக்கு வேண்டாம் என்பதை திட்டவட்டமாக கூறினான். ஆனால், இதை எதையும் சோழன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தான். இப்படி எல்லாம் செய்தால் தான் நிலாவிற்கு தன் மேல் காதல் வரும் என்றும் கூறி சமாளித்தான்.

பின் வீட்டில் இருக...