இந்தியா, ஏப்ரல் 2 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 2 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்று சோழன், தன் குடும்பத்தை பற்றி நிலா நல்லவிதமாக நினைக்க வேண்டும் என்பதற்காக பல பொய்களை அடுக்கடுக்காக சொல்லி வைத்துள்ளான். இதை எதையும் மறக்காத நிலா, அனைத்தையும் நியாபகம் வைத்து ஒவ்வொரு கேள்வியாய் கேட்டு வருகிறாள்.

மேலும் படிக்க| வாயில் வசை பாடிய பாண்டியன்.. பயந்து ஓடிய நிலா.. அய்யனார் துணை சீரியல்

சோழன் வீட்டில் எல்லோரும் அமர்ந்து சாப்பிட அமர்ந்திருக்கும் போது சோழனுடைய அப்பா மட்டும் வெளியே இருப்பதை பார்த்த நிலா அவரை உள்ளே அழைத்து வந்து சாப்பிட அழைக்குமாறு கூப்பிடுகிறார். இதையடுத்து சேரன் போய் அவரை அழைத்து வந்து சாப்பிட அழைத்தார். அப்போது அவருடைய அப்பாவின் செய்கையை பார்த்து நிலாவிற்கு ஒவ்வாமை வருகிறது. இருந்தாலும் அவள் அதை தாங்கிக் கொள்கிராள்.

அத்தோடு...