இந்தியா, ஏப்ரல் 19 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 19 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், நிலா வீட்டில் எப்போதும் சுடிதாரே அணிந்து கொண்டு இருப்பதால், அவளுக்காக நைட்டி வாங்கி வந்தான். ஆனால், அதை நிலா வாங்க மறுத்ததுடன் தனக்கு இதெல்லாம் பிடிக்காது எனக் கூறினாள். இதனால் அப்செட் ஆன சோழன் அடுத்ததாக அவரது காரில் வந்த பெண்ணிடம் பெண்களுக்கு எந்த உடை பிடிக்கும் என்பதைக் கேட்டு நைட் ட்ரெஸ் வாங்கி வந்தான்.

மேலும் படிக்க| 'மகனே டாடி கம்மிங்'.. தெறிக்க தெறிக்க வெளியானது சூர்யாவின் ரெட்ரோ பட ட்ரெயிலர்,, தரமான சம்பவம் வெயிட்டிங்!

அதை நிலாவிடம் கொடுப்பதற்கு முன் பல்லவனிடம் அதை எப்படி கொடுப்பது என பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அங்கு வந்த சோழனின் அப்பா, தனக்காக தான் இந்த ட்ரெஸ்ஸை சோழன் எடுத்து வந்திருப்பதாக நினைத்து குளித்து விட்டு போட்டு...