இந்தியா, ஏப்ரல் 16 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், வீட்டில் சர்ட்டிபிகேட் வாங்க சென்ற நிலா மீண்டும் சென்னைக்கு வந்தாள். அவர்களை சோழன் வீட்டிற்கு கூட்டி வந்தபோது, எல்லாரும் நிலாவிடம் விசாரித்தனர். அப்போது, நிலா வீட்டில் இருப்பவர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்பதை விளக்கினார்.

மேலும் படிக்க| குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 100 கோடி வசூலுக்கு பின் தமிழ்நாட்டில் சர்ரென சரிந்த குட் பேட் அக்லி வசூல்..

அப்போது, வீட்டில் இருப்பவர்களிடம் நிலா சர்ட்டிபிகேட்டை எரித்த விஷயத்தை சொன்னதும் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி ஆனது. படித்திருந்தும் இப்படி எல்லாம் எப்படி நடந்து கொள்ள முடிந்தது. இது உன்னுடைய இத்தனை வருட உழைப்பு என நிலாவிடம் கூறி ஆதங்கப்பட்டனர். ஆனால், நிலா இதையெல்லாம் விடுங்க. அவங்களப் பத்தி தெரிஞ்சுக்க ஒரு வாய்ப...