இந்தியா, ஏப்ரல் 14 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய சர்ட்டிபிகேட்டை வாங்குவதற்காக திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். வீட்டில் அப்பாவும் அண்ணனும் இல்லை என நிலாவை வரசொல்லி அவளை ஏமாற்றி உள்ளனர். அங்கு சென்று நிலா தன் சர்ட்டிபிகேட்டிற்காக எவ்வளவோ போராடி வருகிறார்.

மேலும் படிக்க| நிலாவை மூளை சலவை செய்யும் குடும்பம்.. அய்யனார் துணை சீரியல்

ஆனால், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நிலாவை இந்த வீட்டில் இருந்து வெளியே அனுப்பக் கூடாது என்றும், சோழனோடு நடந்த கல்யாணம் செல்லாது என டைவர்ஸ் வாங்கி, திரும்பவும் சூர்யாவுக்கு கல்யாணம் செய்து வைக்கும் திட்டத்திலேயே இருக்கின்றனர். இதை அறிந்து கொண்ட நிலா, தன் வீட்டில் உள்ளவர்களிடம் போராடிக் கொண்டிருக்கிறார்.

நான் சென்னைக்கு போனது நான் படித்த படிப்பு...