இந்தியா, மார்ச் 11 -- அம்ரிட்சார் சிக்கன் செய்வது எப்படி என்று பாருங்கள். இதற்கு மசாலாவை வறுத்து அரைத்து சேர்க்கவேண்டும். இதை இரண்டும் முறையிலும் செய்யலாம். வறுத்ததை அரைத்தும் செய்யலாம் அல்லது நேரடியாக சேர்த்தும் செய்யலாம். இது சூப்பர் சுவையான சிக்கன் மசாலா ஆகும்.

* சிக்கன் (லெக் பீசுடன்) - முக்கால் கிலோ

* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

* பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒன்றரை ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை - 2

* ஏலக்காய் - 2

* பட்டை - 1 இன்ச்

* ஸ்டார் சோம்பு - 1

* கிராம்பு - 2

* கசூரி மேத்தி -...