இந்தியா, ஜூலை 7 -- அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர் அறிவிப்பு போன்ற விஷயங்கள்களில் எப்போதும் முன்னாள் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவே முதல் அடி எடுத்து வைப்பார். அதே பாணியில் வரும் 2026 தேர்தலில் அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமைப்பதற்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்

கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி பயணத்தை தொடங்கி, ஜூலை 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார்.

மேலும் படிக்க: மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

புரட்சி தமிழரின் எழுச்சிப்பயணம்.. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில...