இந்தியா, மே 8 -- தமிழக மூத்த அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது துரைமுருகனின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து துரைமுருகன் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் இலாகா மாற்றப்பட்ட நிலையில் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த விஜய்!

முன்னதாக, ஆளுநர் மாளி...