இந்தியா, மே 4 -- தற்போது அனைத்து வகை காய்கறிகளில் இருந்தும் தயாரிக்கப்படும் சட்னி பிரபலமாகி வருகிறது. ஆனால் அப்பளத்தில் கூட சட்னி அரைக்க முடியும் என்பது ஆச்சர்யமான உண்மையாக உள்ளது. அப்பளத்தில் இருந்து அரைக்கப்படும் சட்னியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். டிஃபன் வெரைட்டிகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இந்த அப்பள சட்னியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* அப்பளம் - 4

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* புளி - சிறிய துண்டு

* வர மிளகாய் - 4

* சின்ன வெங்காயம் - 10

* இஞ்சி - கால் இன்ச்

* வரமல்லி - கால் ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - தேவையான அளவு

மேலும் வாசிக்க - குழந்தைகள் முன்னிலையில் நீங்கள் பேசக்கூடாத வாக்கியங்கள் என்னவென்று பார்க்கலாம்.

மேலும் வாசி...