இந்தியா, மே 22 -- இந்தியாவின் 11 வது ஜனாதிபதியும், இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் தேசிய அடையாளங்களில் ஒருவருமான, இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநரும், ஆதி புருஷ் படத்தை இயக்கி பிரபலமானவருமான ஓம் ரவுத் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் நடிகர் தனுஷ் அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அறிவிப்பி கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | 'பையன் பிறக்கலன்னா 3 வது கல்யாணத்துக்கு அடிபோட்ருப்பேன்.. எனக்கு ராசியே கிடையாது.' -ஷர்மிளா பேட்டி!

காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனமும், டீ சீரிஸூம் இந்தப்படத்தை இணை...