இந்தியா, ஏப்ரல் 2 -- சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் லால் சலாம் படம் திரையரங்கில் தோல்வியை சந்தித்தாலும், ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இருந்தாலும் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

இந்தப் படம் ஓடிடியில் வெளியாகுமா என்பது குறித்த சந்தேகமும் எழுந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து புதிய வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், ஆனால் இதுவரை ஓடிடியில் வெளியாகவில்லை.

மேலும் படிக்க| வெளியாகி ஓராண்டு ஆகியும் ஓடிடி பக்கம் வராத ரஜினியின் லால் சலாம்.. என்ன தான் நடக்கிறது?

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருந்தார். இதையடுத்து லால் சலாம் படத்தின்...