இந்தியா, மே 9 -- ஒருவரின் ராசிகளின் அடிப்படையில் நாம் நிறைய விஷயங்களை கணித்து துள்ளியமாக சொல்லிவிடலாம். ராசி அறிகுறிகளின் அடிப்படையில், ஒரு நபரின் நடத்தை மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும், அதே போல் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதையும் தெளிவாக சொல்ல முடியும். ஒவ்வொரு ராசியின் தன்மையும் வெவ்வேறானது. இருப்பினும் சிலருக்கு வாழ்க்கைத் துணையை மிகவும் பிடிக்கும். ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் தங்களின் வாழ்க்கைத் துணை செய்வது பிடிக்காமல் இருக்கலாம். இது முற்றிலும் ராசிகளை சார்ந்து தான் அமையும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே ஒரு சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வந்துவிட்டால், அவர்களின் வாழ்க்கைத் துணை எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்வில் பஞ்சமோ துன்பமோ இருக்காது. அத்தகைய அறிகுறிகள் யார், உங்கள் ராசியும் அந்த அறிகுறிகள...