இந்தியா, மே 11 -- ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

அன்பின் மொழியை நாம் அனைவருக்கும் அறிமுகம் செய்த கடவுள்! அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுவும் இல்லை. தரணி போற்றும் தாய்மார்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் - விஜய்

ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது. உண்மையில் இது கொண்டாட்டம் அல்ல. அன்னையர் நமக்கு அளித்த உயிர், அன்பு, கருணை, வாழ்க்கை உள்ளிட்...