Hyderabad, மே 9 -- அன்னையர் தினம் இன்னும் சில தினங்களில் வரப் போகிறது. இதில் உங்கள் அம்மாவிற்கு இனிப்பு உணவுகளை செய்து கொடுத்து மகிழவியுங்கள். அதற்கு வாயில் வைத்தால் உருகும் க்ரீமி சுவை, மலாய் கேக்கின் மென்மை, ஐஸ்கிரீமின் குளிர்ச்சி, ரசமலையின் இனிப்பு என அனைத்தும் ஒரு சேர தரும் கிரீமி ரஸ்க் புட்டிங் ஒரு தனித்துவமான இனிப்பாகும்.இதனை எளிமையாக செய்து முடிக்கலாம்.
வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சில நொடிகளில் செய்து விடலாம். இந்த அன்னையர் தினம் மே 11, 2025 அன்று வருகிறது. அன்றைய தினம் உங்கள் அம்மா மீதான உங்கள் அன்பை காட்டுங்கள். இந்த கிரீமி ரஸ்க் புட்டிங் அவர்களுக்கு ஒரு இனிமையான நினைவாக இருக்கும்.
மேலும் படிக்க | Sugarless Apple Pudding: சர்க்கரை சேர்க்காமல் தித்திக்கும் சுவை கொண்ட ஆப்பிள் புட்டிங்
15 ரஸ்க் அல்லது பிரட்
1 கப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.