இந்தியா, ஏப்ரல் 22 -- இன்றைய பஞ்சாங்கம் 22.04.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், செவ்வாய்கிழமையான இன்று பொதுவாக தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப் பெருமானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் முருகனை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்புகுரிய நாளான இன்று (ஏப்ரல் 22) நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் மற்றும் முக்கிய விஷேசங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் ஆண்டு : விசுவாவசு

தமிழ் மாதம் : சித்திரை 09

தேதி: 22.04.2025

கிழமை - செவ்வாய்கிழமை

இன்றைய சூரிய உதயமானது காலை 6:01 மணிக்கு நடைபெறுகிறது

காலை 07:30 மணி முதல் காலை 08:30 மணி வரை நல்ல நேரம்

மாலை 04:30...