இந்தியா, ஏப்ரல் 16 -- நடிகை அரசியல்வாதி என பிஸியாக வலம் வருகிறார் ரோஜா. அவரை சினிமாவில் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் ஆர். கே. செல்வமணி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் எப்படி காதலிக்கத் தொடங்கினர் என்பது பற்றி அவர்களே இந்தியா கிளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர்.

மேலும் படிக்க| குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: 100 கோடி வசூலுக்கு பின் தமிழ்நாட்டில் சர்ரென சரிந்த குட் பேட் அக்லி வசூல்..

நான் தமிழ்ல முதல் படம் பண்ணுனது செம்பருத்தி. அந்த படம் பண்ணும் போது எனக்கு தமிழ் சுத்தமா தெரியாது. அந்த படத்தோட ஷூட்டிங் சமயத்துல எல்லாம் செல்வமணி சார் எந்த ஆர்ட்டிஸ்ட் கிட்டயும் பேசவே மாட்டாரு. அதுலயும் லேடி ஆர்ட்டிஸ்ட் கிட்ட பேசவே மாட்டாரு. அப்படி...