இந்தியா, ஏப்ரல் 16 -- கூடையில் அமர்ந்த குலதெய்வம்.. அதிர்ந்து போன பக்தர்கள்.. அத்தனூர் அம்மன் காட்சி

ராசிபுரம் அருள்மிகு அத்தனூர் அம்மன் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அத்தனூர் அம்மன், அம்மன் கோயில், ராசிபுரம், கோயில் வழிபாடு, ஜோதிடம்

அத்தனூர் அம்மன்: உலகம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடு என்பது இருந்து வருகிறது. குறிப்பாக நமது இந்தியாவில் பெண் தெய்வ வழிபாடுகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண் தெய்வ வழிபாடு காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திரும்பும் திசை எல்லாம் பார்வதி அவதாரத்தின் கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் அத்தனூர் பத்ரகாளியம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயில் சேலம் - நாமக்கல் சாலையில் 20 கிலோமீட்டர்...