இந்தியா, மார்ச் 14 -- ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் காலப்போக்கில் அதன் நிலையை மாற்றுகிறது. கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கிறது என்று ஜோதிடம் கூறுகிறது. எனவே, ஒன்பது கிரகங்களின் அதிபதி சூரியன். சூரியன் மாதத்திற்கு ஒரு முறை தனது நிலையை மாற்றுகிறது. அவரது நிலை மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.

மார்ச் 15 ஆம் தேதி, சூரிய பகவான் மீன ராசியில் பிரவேசிக்கிறார். இது குருவின் சொந்த ராசி. சிம்ம ராசிக்கு அதிபதி சூரிய பகவான். மீன ராசியில் சூரியன் நுழைவது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த ராசிகள் என்னவென்று இங்கே பார்ப்போம்.

உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு நல்ல நி...