இந்தியா, மார்ச் 3 -- சனியுடன் இணைந்து மூன்று கிரகங்களின் மாற்றமான மார்ச் மாதம் நிகழ்கிறது. இதன் விளைவாக அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்பட்டாலும் மூன்று ராசிகள் நிதி மற்றும் பண வரவுடன், தனிப்பட்ட முறையில் முன்னேற்றம் அடைவதற்கான சூழல் உருவாகும்.

இந்த ஆண்டு மாதம் மார்ச் மாதத்தில் சனி பகவான் தனது ராசியை மாற்றப் போகிறார். சனியுடன் இணைந்து மார்ச் மாதத்தில் சூரிய பகவான், புதன் ஆகியோரும் தங்களுது ராசிகளை மாற்றுகிறார்கள். இந்த மூன்று கிரகங்கள் ஒரே மாதத்தில் ராசியை மாற்றுவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க: புதன் சுக்கிரன் சேர்க்கை.. டபுள் ஜாக்பாட் அடிக்கபோகும் ராசிகள்

மார்ச் மாதம் பாதி வரை சனியுடன் இணைந்து கும்ப ராசியில் இருந்து வரும் சூரியன் பின்னர் மீன ராசிக்குள் நுழைகிறார். புதனும்...