சென்னை,கோவை,திருச்சி,மதுரை, ஏப்ரல் 5 -- எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் மற்ற தெய்வங்களை வழிபடுவோம். எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும், முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குல தெய்வத்தைத்தான். சிலர் அவரவருக்கு பிடித்த தெய்வங்களை வழிபடுவார்கள். அதனை இஷ்ட தெய்வ வழிபாடு என்பார்கள். இந்த வாரம் உங்கள் லக்னங்களுக்கு ஏற்ற லக்கி கடவுள் வழிபாடு என்ன என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க | வார ராசிபலன் : நீங்கள் சில சிக்கல்களில் சிக்கிக் கொள்ளலாம்.. ஏப்ரல் 6 முதல் 12 வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?

மேஷ லக்னம் : மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் முருகன், சூரியன், சிவபெருமானை வழிபடு சிறப்பு. குறிப்பாக செவ்வாய்கிழமைகளில் சிகப்பு நிற உடை அணிந்து திருச்செந்தூர் முருகனை தரிசிப்பது சிறப்பான பலன்களை தரும்...