இந்தியா, மார்ச் 22 -- அதிகம் சிந்திப்பதைத் தடுக்க என்ன செய்யவேண்டும்? அதிகம் சிந்திப்பது எப்போதும் நிறுத்தவே முடியாத அளவுக்கு மீண்டும், மீண்டும் எதையாவது பற்றி சிந்தித்துக்கொண்டு இருப்பது ஆகும். இதனால் உங்களால் கவனம் செலுத்துவது கடினமாகும், உறங்குவது அல்லது இந்த தருணத்தில் மகிழ்ந்திருப்பது என அனைத்துமே கடினமாகும். இது உங்களுக்கு மன அழுத்தத்தைத் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதனால் பதற்றம் மற்றும் தேவையற்ற கவலைகளும் தொற்றிக்கொள்ளும். எனவே இந்தப்பழக்கத்தை உடனே தடுத்து நிறுத்தவேண்டும். அதிகம் சிந்திப்பதை நிறுத்தி உங்கள் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தும் வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

அவர்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயம் குறித்துதான் மக்களிடம் அதிக சிந்தனை நடைபெறுகிறது. மனஅழுத்தத்தைக் கொண்டுவரும் ஒவ்வொரு சாதகமான சூழலிலும், கவனம் செலுத்துவதைவிட...