இந்தியா, ஜூன் 12 -- பெரும்பாலான மக்களுக்கு சிக்கன் உணவுகள் எப்போதுமே மிகவும் பிடித்தமானவை. வெளியே சென்று சாப்பிடும்போது, ​​பெரும்பாலான மக்கள் முதலில் ஆர்டர் செய்வது சில்லி சிக்கன் தான். சில்லி சிக்கன் பொதுவாக முட்டை, மாவு மற்றும் சோள மாவு சேர்த்து கலந்து, சிக்கன் துண்டுகளை அதில் பூசி, வறுத்து எடுக்கப்படுகிறது. எண்ணெயில் வறுக்காமல் வீட்டிலேயே சுவையான சில்லி சிக்கனையும் தயாரிக்கலாம். இவ்வாறு எண்ணெய் சேர்க்காமல் சில்லி சிக்கன் எப்படி செய்வது என்பதை இங்குத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சிக்கன் - மிளகு ரசம் : இது சிக்கன் - மிளகு ரசம்; வழக்கமானதைப் போல் அல்லாமல் வித்யாசமான சுவையில் அசத்தும்!

அரை கிலோ சிக்கன்

4 பெரிய வெங்காயம்

1 பெரிய கேப்சிகம்

10 பல் பூண்டு

ஒரு சிறிய அளவிலான இஞ்சி துண்டு

ஒரு தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம்

அரை ...