இந்தியா, மார்ச் 10 -- கோயமுத்தூரைச் சேர்ந்த மருத்துவர் உஷா நந்தினி புதுயுகம் டிவிக்கு அளித்த பேட்டியில் ஒரு பானம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த பானத்தை வாரத்தில் இரண்டும் நாட்கள் பருகவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் உங்கள் உடலில் எண்ணற்ற நன்மைகளும் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இதுகுறித்து மருத்துவர் உஷா நந்தினிகூறிய விவரம்

* வெள்ளரி - 1

* புதினா - ஒரு கைப்பிடியளவு

* பேரிக்காய் - 1

* எலுமிச்சை - 1

வெள்ளரி, பேரிக்காய் மற்றும் புதினா என அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இதில் எலுமிச்சையைப் பிழிந்து அப்படியே பருகவேண்டும். அப்படியே பருகும்போது, உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

இந்த சாற்றை 3 நாட்களுக்கு ஒருமுறை என வாரத்தில் இரண்டு முறை இந்த...