இந்தியா, மார்ச் 13 -- குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய, குளுட்டமிக் ஆசிட் சிஸ்டைன் நிறைந்த அமினோ அமிலங்கள் இருக்கக்கூடிய ஒரு பானத்தை நம்மால் வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார். இந்த பானத்தை அதிகாலையில் பருகவேண்டும் என்றும், இதனால் குடல் ஆரோக்கியம் மட்டுமின்றி வீக்கமும் குறைவதாவும் மருத்துவர் கூறுகிறார்.

கோயமுத்தூரைச் சேர்ந்த மருத்துவர் உஷா நந்தினி புதுயுகம் டிவிக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ள தகவல்கள் என்னவென்று பாருங்கள்.

* கருப்பு பீன்ஸ் - கால் கப்

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* ஏலக்காய் - 1

* பூண்டு - 2 பல்

* பட்டை - ஒரு இன்ச்

* ஆலிவ் ஆயில் - கால் ஸ்பூன்

மேலும் வாசிக்க - உளுந்தில் புட்டு செய்ய முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா? செய்ய முடியும். அது எப்படி என்று பாருங்கள்.

மேலும் வாசிக்க...