இந்தியா, மே 6 -- அண்ணா சீரியல் மே 6 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வைஜெயந்தி வீராவை வீட்டுக்கு வரவைத்து வீட்டு வேலை செய்ய சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| கெட்டி மேளம் சீரியல் மே 6 எபிசோட்: பூஜைக்கு நடுவே சிலைக்கு வரும் ஆபத்து.. எஸ்கேப் ஆன கவின்.. கெட்டி மேளம் சீரியல்

அதாவது வீரா வைஜெயந்தி சொன்ன வேலைகளை செய்ய முடியாது என பதிலடி கொடுக்க வைஜெயந்தி உன்ன வேலை விட்டு தூக்கிடுவேன் என்று இந்த மிரட்டுகிறாள். வீரா அப்படி நீங்க பண்ணீங்கன்னா என்கிட்ட தோத்துப்போனதா தான் அர்த்தம் என்று பதிலடி கொடுத்து அங்கிருந்து கிளம்புகிறாள். பிறகு கௌதம் வீட்டுக்கு ...