இந்தியா, மே 21 -- பாக்கியத்துக்கு கேன்சர்.. பரணி, சண்முகத்துக்கு தெரிய வந்த உண்மை, காத்திருந்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் கோபத்தால் இசக்கி சாப்பிடாமல் இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க‌.

அதாவது, பரணி இசக்கி பார்க்க வர அவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்து அவளுக்கு ஆறுதல் சொல்லி சாப்பிட வைக்கிறாள். இதையடுத்து இசக்கி சாப்பிட முடியாமல் மயங்கி விழ, பரணி அவளுக்கு குளுக்கோஸ் ஏற்றுகிறாள்.

மேலும் படிக்க | நக்கல்யா உனக்கு..விவாகரத்து விசாரணை முடிந்து ரவி மோகன் போட்ட போஸ்ட்! - என்ன பதிவிட்டு இருக்கார் பாருங்க.....