இந்தியா, மே 14 -- அண்ணா சீரியல் மே 14 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாலதி டீச்சர் அறிமுகமாக வைஜெயந்தி அந்த டீச்சர் அறிவழகனுடன் நெருங்கிய பழக தொடங்கியதும் அவளை கொன்னுடு என்று வெங்கடேஷிடம் சொல்லிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க| அய்யனார் துணை சீரியல் மே 14 எபிசோட்: கண்ணீரில் மூழ்கிய குடும்பம்.. சோழனின் கரம் பற்றிய சகோதரர்கள்.. அய்யனார் துணை சீரியல்
அதாவது, இசக்கி இன்னைக்கு அன்னையர் தினம் என்று சொல்லி பாக்கியத்துக்கு வாழ்த்து சொல்ல பாக்கியம் பரணிக்கு போன் செய்து வாண்டடாக வாழ்த்து சொல்ல சொல்கிறாள். பரணி, அம்மா நான் தான் போன் பண்ணி உனக்கு வாழ்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.