இந்தியா, மார்ச் 28 -- இந்த தாலி வேணாம்.. பஞ்சாயத்தில் கொதித்தெழுந்த ரத்னா, வெளுத்து விட்ட சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் ரத்னாவை பிரித்து விட, பஞ்சாயத்து கூடிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: மோகன் பாபு மகன்.. கண்ணப்பா அவதாரம்.. 'எல்லாம் அந்த சிவனோட துணையாலதான்' - விஷ்ணு மஞ்சு பேட்டி!

அதாவது, யாரும் புருஷன் பொண்டாட்டியை பிரிக்கணும்னு ஆசைப்பட மாட்டாங்க என பஞ்சாயத்தார் சொல்கின்றனர். அதை தொடர்ந்து பரணி, ரத்னா ஆசைப்பட்டு அமைத்து கொண்ட வாழ்க்கை தான் இது.. ஆனால் கல்யாணத்த...