இந்தியா, மார்ச் 24 -- அண்ணா சீரியல் மார்ச் 24 எபிசோட்: சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சண்முகம் பரணி பீச்சுக்கு சென்றிருக்க பெரிய அலை, பரணியை கீழே தள்ளிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 24 எபிசோட்: கடத்தப்பட்ட மகேஷ்.. கார்த்திக் மீது பழி போடும் ரேவதி! - நடந்தது என்ன?

பரணி கீழே விழ சண்முகம் அவளுக்கு என்னாச்சு என்று அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து இருவரும் பீச்சில் ஓடி பிடித்து விளையாடி நெருக்கமாகின்றனர்.

அதன...