இந்தியா, மார்ச் 21 -- அண்ணா சீரியல் மார்ச் 21 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி யாரும் என்கூட வர வேண்டாம் என்று சொல்லி தனியாக சென்னை கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க: ஆசிட் கலந்த தண்ணீர்.. எமோஷனலான இசக்கி.. அண்ணா சீரியல்

அதாவது, முத்துப்பாண்டி சண்முகத்திடம் அவ உன்னை விட்டுட்டு போகணும்னு நினைச்சிருந்தா என்னைக்கோ போய் இருக்கா.. அவ உனக்காக தான் போகாமல் இருக்கா அதை நீ தான் புரிந்து கொள்ளணும் என்று சொல்கிறான்.

அவ நீ வருவ என்ற நம்பிக்கையில் தான் தனியா போய் இருக்கா என்று வைகுண்டம் சொல்ல சண்முகம் தான் செய்த தவறை புரிந்து கொள்கிறான். பரணி ...