இந்தியா, மார்ச் 19 -- அண்ணா சீரியல் மார்ச் 19 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் சௌந்தரபாண்டியை காவடி தூக்க வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க: சிம்புவுக்கு ஜோடியாகிறாரா கயாடு லோஹர்.. தீயாய் பரவும் தகவல்..

அதாவது, சௌந்தரபாண்டி காவடி எடுத்ததும் காலுக்கு மஞ்சள் தண்ணீரை ஊற்ற போக சௌந்தரபாண்டி அதான் காவடி தூக்கிட்டேனே இனிமே அதெல்லாம் எதுக்கு என பதைபதைக்க வழக்கத்தை மாற்ற முடியாது என சண்முகம் சொல்கிறான்.

இசக்கி தண்ணீரை ஊற்ற சௌந்தரபாண்டி காலில் தண்ணீர் படாமல் எகிறி குதித்து விட ஆசிட் கலந்த தண்ணீர் பாண்டியம்மா காலில் விழ ஐயோ எரியுதே என கத...