இந்தியா, மார்ச் 14 -- பரிகாரத்தில் சூழ்ச்சி செய்யும் சௌந்தரபாண்டி.. சண்முகம் சமாளிக்கப்போவது எப்படி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கிக்காக விரதம் இருக்க முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சண்முகம் குளிப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கும் தண்ணீரில் சௌந்தரபாண்டி ஐஸ் கட்டியை கொட்டி விடுகிறார். அடுத்து சண்முகம் குளிக்க சென்ற போது, சௌந்தரபாண்டி என் பேரப்பிள்ளையோட உயிர் உன்கிட்ட தான் இருக்கு, விரதத்தை ஒழுங்கா முடி என்று சொல்ல, சண்முகம் அதெல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்லி செல்...