இந்தியா, மார்ச் 12 -- அண்ணா சீரியல் மார்ச் 12 எபிசோட்: வீட்டிற்கு வந்ததும் பரணி போட்ட கண்டிஷன்.. சௌந்தரபாண்டியால் கதி கலங்கும் ஷண்முகம் குடும்பம்! - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி கர்ப்பமாக, பரணி வீட்டிற்கு திரும்பி வர, இந்த விஷயம் அறிந்த ஷண்முகம் சந்தோசமான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் மார்ச் 12 எபிசோட்: முருகன் கொடுத்த வாக்கு! - பரவசத்தில் பாட்டி! - கலக்கத்தில் கார்த்திக்!

அதாவது, வீட்டிற்கு வரும் ஷண்முகம், இசக்கி கர்ப்பமானதை நினைத்து சந்தோஷப்படுகிறான்.அதே நேரத்தில், அங்கு பரணி இருப்பதை ...