இந்தியா, மார்ச் 10 -- பரணியின் கோபம்.. சண்முகத்தின் பிரார்த்தனை, வீடு தேடி வரும் விசேஷ செய்தி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா‌. இந்த சீரியலில் சண்டே ஸ்பெஷல் எபிசோடில் சண்முகம், ரத்னா வாழ்க்கை குறித்து பேசிய சௌந்தரபாண்டியை அடிக்க, பரணி அதை பார்த்து கோபமான நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 10 எபிசோட்: மாப்பிள்ளையை மாற்றிய கார்த்திக்.. அதிர்ச்சியில் குடும்பம்!

அதாவது, பரணி நீ என் அப்பாவையே அடிப்பியா இனிமே நான் என்ன நடந்தாலும், உன் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கோபப்பட்டு விட்டு, கிளம்பி செல்கிறாள். இதை பார்த்து சௌந்தரபாண்...