இந்தியா, மார்ச் 8 -- அண்ணா சீரியல் மார்ச் 09 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

வெள்ளிக்கிழமை எபிசோடில் பரணி சண்முகம் அழைத்தும் வர மறுத்ததால் தங்கைகள் அப்படியொரு அண்ணி எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிய நிலையில் சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்க போகிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க: பரணிக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்த ரத்னா.. அதிர்ச்சியில் குடும்பம்.. அண்ணா சீரியல்

அதாவது, சண்முகத்திடம் அப்படி என்ன கோபம் அவளுக்கு? இனிமே அவளே இந்த வீட்ட தேடி வந்தா வரட்டும். இல்லைன்னா விட்ருவோம் என அவரது தங்கைகள் கூறினர். இதைக் கேட்ட சண்முகம் தங்கைகளிடம...