இந்தியா, மார்ச் 5 -- அண்ணா சீரியல் மார்ச் 05 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா என்னுடைய அவமானத்திற்கு நீ தான் காரணம் என பரணியை குற்றம் சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரத்னா இப்படி சொல்வதை கேட்டு சண்முகம் அவ சொல்றது சரி தானே.. என் தங்கச்சி இப்படி அவமானப்பட்டு நிற்க நீ தான் காரணம், நீ தானே வெங்கடேஷை இந்த வீட்டிற்குள் கூட்டிட்டு வந்த என்று சொல்கிறான். இதைக் கேட்டு பரணி வருத்தப்பட்டு ரூமுக்குள் சென்று விடுகிறாள்.

மேலும் படிக்க: பரணி மேல் பழிபோட்டு ஷாக் கொடுத்த ரத்னா.. கதறும் பரணி.. அண்ணா சீரியல்

அடுத்து எல்லாரும் சாப்பிட உட்காரும் பேது பரணியைய...