இந்தியா, மார்ச் 4 -- அண்ணா சீரியல் மார்ச் 04 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவை ஒரு குடோனுக்கு கடத்தி சென்ற வெங்கடேஷ் அவளை அடைய முயற்சி செய்ய ஷண்முகம் என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷண்முகம் சரியான நேரத்தில் என்ட்ரி கொடுத்து ரத்னாவை காப்பாறுகிறான். வெங்கடேஷ் நான் இருக்கிற இடம் உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி கேட்க அடேய் முட்டாப்பயலே உன் போன் ஆன்ல தானே இருக்கு. அதை வைத்து கண்டு பிடிச்சாச்சு என்று ஷாக் கொடுக்கிறான்.

மேலும் படிக்க: ரத்னா கழுத்தில் கத்தி வைத்த வெங்கடேஷ்.. துரத்தி பிடித்த சண்முகம்.. அண்ணா சீரியல்

இதையடு...