இந்தியா, மார்ச் 3 -- அண்ணா சீரியல் மார்ச் 03 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் சண்முகத்தின் தங்கைகள் வெங்கடேஷை சுற்றி வளைத்த நிலையின் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வெங்கடேஷ் வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்க இசக்கியும், அவளது தங்கையும் கத்தியைக் காட்டி வெங்கடேஷை மடக்குகின்றனர். அப்போது, வந்த ரத்னா, தன்னை ஏன் இப்படி செய்தாய் என வெங்கடேஷை அடிக்கிறாள். அவளுக்கு ஏதுவாக இசக்கி, அவரது அப்பா எல்லாம் வெங்கடேஷை பிடித்து நிற்கின்றனர்.

மேலும் படிக்க: திட்டத்தில் சிக்கிய ரத்னா.. வச்சு செய்த வெங்கடேஷ்.. அண்ணா சீரியல்

அப்போது, அர்கள் பிடியிலிருந்து தப்பிய வெங...