இந்தியா, பிப்ரவரி 27 -- அண்ணா சீரியல் பிப்ரவரி 27 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா வீட்டு நடு ஹாலில் உட்கார்ந்து உண்மையை நிரூபிக்காமல் எழுந்துக்க மாட்டேன் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சண்முகம் மற்றும் முத்துப்பாண்டி என இருவரும் மருந்து கலந்து கொடுத்தவன் வீட்டிற்கு வர அவன் எஸ்கேப் ஆகி விடுகிறான். வெங்கடேஷ் வீட்டில் தஞ்சம் புகும் அவன் சரக்கு வாங்கி கொடுக்க சொல்லி கேட்கிறான். வெங்கடேஷின் அம்மா போனை போட்டு விஷயத்தை சொல்ல வெங்கடேஷ் அவன் தப்பிச்சா தான் நான் தப்பிக்க முடியும். அதனால் கேக்குறதை வாங்கி கொடுங்க என்று சொல்கிறான்....