இந்தியா, மார்ச் 6 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி ஷண்முகம் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி நடு இரவில் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர, பாக்கியம் இந்த நேரத்துல இங்க என்னடி பண்ற என்று கேட்க, வீட்டிற்கு வந்த பொண்ணை வானு சொல்லாம கேள்வி கேட்குற என்று கோபப்படுகிறாள்.

நீ ஷண்முகத்தோட வந்து இருந்தா வா என்று கூப்பிட்டு இருப்பேன். ஆனா, தனியா வந்திருக்கியே ஒழுங்கா வீட்டிற்கு கிளம்பி போய்ட்டு.. இல்லனா வா நானே விட்டுட்டு வரேன் என்று கையை பிடிக்க, பாக்கியத்தின் கையை சௌந்தரபாண்டி பிடிக்கிறார்.

மேலும் படிக்க | G.V. Prakash Kumar: இதுவரை இல்லாத ...