இந்தியா, பிப்ரவரி 25 -- அண்ணா சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா மற்றும் அறிவழகன் என இருவரும் ஹெட் மாஸ்டர் ரூமுக்குள் வைத்து பூட்டப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ரத்னா இவ்வளவு நேரம் ஆகியும் எங்க போயிருப்பா என தெரியாமல் வீட்டில் குழப்பம் அடைகின்றனர். வெங்கடேசன் இது தான் சந்தர்ப்பம் என ரத்னா அந்த அறிவழகன் கூட தான் பேசிக்கிட்டு இருப்பான் எனக்கு என்னமோ அப்படித்தான் தோணுது என ஒரு தனது சந்தேகத்தை சொல்ல சண்முகம் அவனை சத்தம் போடுகிறான்.

பரணி இப்போ சண்டை போடுறத விட ரத்னாவை தேடுறது தான் முக்கியம் என்ற சொல்கிறாள். இதையடுத்து, சண்முகம் ரத்னாவை தேடி ஸ்...