இந்தியா, பிப்ரவரி 22 -- அண்ணா சீரியல் பிப்ரவரி 22 எபிசோட் : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி மற்றும் சண்முகம் என இருவரும் குல்பி சாப்பிட சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சண்முகம் மற்றும் பரணி என இருவரும் குல்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முத்துப்பாண்டி மற்றும் இசக்கி என இருவரும் மறைந்து மறைந்து வருவதை பார்த்து இவர்கள் ஓடி ஒளிந்து மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க : கயல் சீரியல் பிப்ரவரி 22 எபிசோட் குறித்து பார்க்கலாமா? இதோ பாருங்க!

இதையடுத்து இருவரும் குல்பி வாங்கி சாப்பிடுகின்றனர். உன் கூட இப்படி தனியாக வெளியே வரணும் என்பதற்காகத்த...